பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
- கோட் படத்தில் AI மூலமாக விஜயகாந்தை பயன்படுத்த கூடாது. பிரேமலதா பேட்டி!
- எங்கு இருக்கிறது கைலாசா நாடு? நித்தியானந்தா அறிவிப்பு.
இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலையை குறைப்பதால் மட்டுமே, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்