டோனெலோயே நகராட்சியில் உள்ள de Barbeyre பாதையில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை மாலை 6:20 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி பயிலுநரே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 16 வயதுடைய மாணவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக் குறித்து வோட் கன்டோனல் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
- 2ஆம் ஆண்டு நினைவு. அமரர் சின்னையா பொன்னம்பலம் (02.05.2025, சிறுப்பிட்டி மேற்கு)
- இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்
- விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்
- மே மாதம் சிறப்பான மாதமாக அமைய!
- கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி மரணம்