90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா.
இவர் கன்னடத்தில் வெளிவந்த கந்தர்வா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி படத்தின் மூலம் தாம் தமிழில் அறிமுகமானார்.
யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்!

விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் ஜோடி!
இப்படத்தில் இடம்பெறும் ‚நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா‘ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.
இதன்பின் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் என பலரும் இணைந்து நடித்தார். திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா, 2004ஆம் ஆண்டு விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவர் மரணமடையும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
நடிகை சௌந்தர்யா 2003ஆம் ஆண்டு ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்கக்கூடும், ஆனால் வீடியோவை பார்த்திருக்க பெரிதும் வாய்ப்பில்லை. இந்த நிலையில், தற்போது சௌந்தர்யாவின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது.
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!