அனுராதபுரத்தில் இன்று(16) மாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

42 பெண்கள் கொடூரக் கொலை.தோண்ட தோண்ட பிணங்கள்! கென்யாவில் அதிர்ச்சி
குறித்த நிலநடுக்கமானது 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஜோடி சேரும் சரத்குமார் தேவயாணி
அனுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பணியகம் மேலும், குறிப்பிட்டுள்ளது.
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்