இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று (24) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு ந்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை
இதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,760 ரூபாவாக பதிவாகியுள்ளது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
மேலும் 24 கரட் தங்கத்தின் விலை 207,250 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,910 ரூபாவாக காணப்படுகின்றது.
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்