நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(08.11. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.18 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.13 ரூபாவாகவும்
பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 215.27 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 322.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 309.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 386.85 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 372.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!