• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2025

  • Startseite
  • இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்று (15) இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று அதிகாலை, தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது…

4ஆம் ஆண்டு நினைவு. அமரர். கதிரவேலு சத்தியபாலன். (சிறுப்பிட்டி மேற்கு. 15.04.2025)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் கதிரவேலு சத்தியபாலன் அவர்களின் 4 ஆம்ஆண்டு நினைவு நாள் (15.04.2025) இன்றாகும். 4 ஆம்ஆண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது மனைவி பிள்ளைகள்,சகோதரங்கள்.மற்றும் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…

முல்லைத்தீவு குமுளமுனையில் தடம்புரண்ட துாக்கு காவாடி! இருவர் படுகாயம்

முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளை கோவிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் போது, ​​துாக்குக் காவடியுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமரர் வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்களின் தகனக்கிரியை விபரம்

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் பலி

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (14.04) மாலை இடம்பெற்றது. அமரர் வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்களின் தகனக்கிரியை விபரம் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக…

இன்றைய இராசிபலன்கள் (15.04.2025)

மேஷம் மேஷம்: இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை…

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட பூஜை

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு இன்று (14.04.2025) புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

அமரர் வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்களின் தகனக்கிரியை விபரம்

யாழ். சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne Truganina வை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் வன்னியசிங்கம் மற்றும் கமலாதேவி வன்னியசிங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,…

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் , தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று நடைபெற்றது. இதன்போது கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய…

இன்றைய ராசிபலன் – 14.04 2025

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நற்பண்புகள் வளரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய வேலைகளை மனநிறைவோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்கள் கையைத் தேடி பணம் வரக்கூடிய நாளாகவும் இருக்கும். இனிய…

உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிறுப்பிட்டி மாற்றும் புலம் பெயர் வாழ் சிறுப்பிட்டி உறவுகள் .மற்றும் சிறுப்பிட்டி இணைய வாசக உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்போடும்பண்போடும்பாசத்தோடும்நட்போடும்மகிழ்வுடனும்எல்லா வளமும் பெற்றுவாழ வாழ்த்தி நிற்க்கின்றது. சிறுப்பிட்டி இணையம்

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிஷேச நேரங்கள்!

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கம். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்து விளங்குகின்றது. புத்தாண்டு பிறப்பதால் நம் வாழ்வில் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்க இருக்கின்றது என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். சோபகிருது வருடம் சோப கிருது என்ற…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed