வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமான புதிய வசதிகள்
வாட்ஸ்அப் (Whatsapp) தங்களது பயனர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் குழுவில் அதிகளவிலான செய்திகள் வருவதால், பலரும் அந்த குழுக்களை Mute செய்யும் நிலை உள்ளது. வாட்ஸ்அப் (Whatsapp)…
இலங்கையில் புதியவகை பாம்பு இனம் கண்டுபிடிப்பு
மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை நகரத்திலிருந்து 54 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடரில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதிய இன பாம்பு இனத்தைக் கண்டுபிடிப்பதில் இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. உருவவியல் ரீதியாக விரி…
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா(10.04.2025)
சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன்09 ஆம் நாள் சப்பறத்திருவிழா உபயம் திருமதி.பரமேஸ்வரன் புஸ்பராணி குடும்பத்தினர் திருமதி.தவேந்திரன் கனகம்மா…
யாழ். அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனை காணியும் விடுவிப்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர். யாழில். 35 ஆண்டுகளின் பின் திறக்கப்பட்ட வீதி நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996ஆம் ஆண்டு முதல்…
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை அமைப்பதற்கான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை…
இலங்கையில் 300 ரூபாவைக் கடந்த டொலரின் பெறுமதி
இன்று (10) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.02 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.13 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை வாகன வாடகை அதேவேளை 2024 செப்டம்பர் 27ஆம் திகதிக்கு…
வாழ்வில் வளம் தரும் பங்குனி உத்திர வழிபாடு!
பங்குனி மாதத்தில் வரும் கடைசி நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகும் . பங்குனி உத்திரமானது இந்த ஆண்டு ஏப்ரல் (10) இன்று பிற்பகல் 2.07 மணிக்குத் தொடங்கி நாளை ஏப்ரல் 11ஆம் திகதி மாலை 4.11…
குரு நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தில் அள்ளப்போகும் ராசிகாரர்கள்
குருவின் நட்சத்திர மாற்றம் இன்று (10) மாலை 07:51 மணிக்கு இடம்பெறவுள்ளது. ரோகிணி நட்சத்திரத்தில் பயணித்து வரும் குரு தற்போது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையவுள்ள நிலையில், இதனால் 4 ராசிகளுக்கு நன்மை உண்டாகும். இன்று முதல் குரு மிருகசீரிடம் நட்சத்திரத்தில்…
சுவிஸில் கொலை குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது.
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 30ஆம் திகதி சூரிச்சின் Dietikon பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வன்முறை மோதலில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
யாழில். 35 ஆண்டுகளின் பின் திறக்கப்பட்ட வீதி
யாழ்ப்பாணம். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ…
இன்றைய இராசிபலன்கள் (10.04.2025)
மேஷம் இன்று சுகாதிபதி சந்திரன் சஞ்சாரம் வீண் மனக்கவலையை உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்,…