இன்று மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் பங்குனித் திங்கள் பொங்கல்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் . மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் பங்குனி திங்களின் இறுதி நாளான 4 ஆம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவ வழிபாடுகள் இன்று (07) பக்திபூர்வமாக இடம்பெற்றன. யாழ். மாவட்டத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும்…
விளையாட்டு போட்டிக்காக சென்ற மாணவன் பலி
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை-திலகபுர சாலையில் தல்கஸ்கொடை பாலத்தில் முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார்…
கனடாவில் சொக்லேட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் (Canada) சொக்லேட் உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, டோனி பண்டக்குறியைக் கொண்ட சோகலோனிலி சாக்லேட்களில் சிறு கற்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய உணவு பரிசோதனை முகவம் (CFIA) வெளியிட்ட தேசிய மீளப்பெறல்…
100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் பஞ்சகிரக யோகத்தால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 2025 ஏப்ரல்-மே காலகட்டத்தில் மீன ராசியில் சனி, சூரியன், புதன், சுக்கிரன், ராகு…
இன்றைய இராசிபலன்கள் (07.04.2025)
மேஷம்:இன்று பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் வேலை செய்யும் இடத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம்:இன்று உறுதியும்,…
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 5ஆம் திருவிழா(06.04.2025)
சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 5ஆம் திருவிழா உபயம் திருவிழா திரு.சின்னத்துரை நடராஜா குடும்பம்திருமதி.சிவநாதன் பரமேஸ்வரி குடும்பத்தினர்.…
ட்ரம்பின் வரி விதிப்பால் அதிகரிக்கும் ஐபோன் விலை
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி விதிப்பால் ஐபோன் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் உயர்ந்துள்ள முட்டையின் விலை இதன்படி, ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 டொலரில்…
யாழ் கோப்பாயில் கடமைக்கு இடையூறு! 2 பேரு்ககு விளக்கமறியல்!
யாழ்ப்பாணத்தில் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது கோப்பாய் பகுதியில் உள்ள கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் தொடர்பில் கிராம சேவையாளர் கோப்பாய் பொலிஸாருக்கு…
திருமண நாள் வாழ்த்து. தம்பதிகள் விதுஷன், கார்த்திகா (06.04.2025,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாலச்சந்திரன் பிறேமாதம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் விதுஷன் 06.04.2025 திருமண பந்தத்தில் கார்த்திகா அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்களை இவர்களது உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென்…
ஆப்பு வைத்த அமெரிக்க அதிபர் ! ஒரே வரியில் கதி கலங்கிய அமெரிக்கா!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பால் பல பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அலைமோதி வருகின்றனர். அமெரிக்க அதிபரான ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் வரும் பிறநாட்டுப் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்து பரஸ்பர வரி விதிப்பு…
மீண்டும் உயர்ந்துள்ள முட்டையின் விலை
சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள்…