• So.. Juni 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

4ஆம் ஆண்டு நினைவு. இராசசிங்கம்,நிசாந்தன் (03.05.2025,கனடா)

Mai 3, 2025

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர்  இராசசிங்கம்  நிசாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (03.05.2025) இன்றாகும்.

ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.