• Mi.. Mai 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!

Mai 26, 2025

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த குழந்தைகள் நேற்றுமுன்தினம் பிறந்ததாகவும், குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு 5 குழந்தைகளை பிரசவித்ததாகவும், குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed