சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரர் வருடாந்த மகோற்சவம்
நீர்வளம் நிலவளம் மிக்க சிறுப்பிட்டி மேற்கு திசையில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ ஞான வைரவர் பெருமானுக்கு வைகாசி மாதம்17 ஆம் நாள் (31.05.2025)சனிக்கிழமை பஞ்சமி திதியும் பூச நட்ஷத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபதினத்தில் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் இடம்பெறும் .இவ்வைபத்தில் அடியவர்கள் அனைவரும் வருகை தந்து தொண்டாற்றி எம்பெருமானின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றிர்கள்
