• Mi.. Mai 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சியில் உபதபாலதிபர் பலி!

Mai 27, 2025

வடமராட்சி கிழக்கு முள்ளியான் உப தபாலதிபரும், ஒரு பிள்ளையின் தாயுமான ௮ந்தோனியோச் ஜொய்சி ௮வர்கள் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (26) உயிரிழந்துள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவால் யாழ் போதனா வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed