இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த முன்மொழிவு தொடர்பான பொது கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
ஆலங்கட்டி மழையால் நடுவானில் பயணித்த விமானம் சேதம்
இதனையடுத்து ஜூலை 01 முதல் மின்கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- 2ஆம் ஆண்டு நினைவு. அமரர் சின்னையா பொன்னம்பலம் (02.05.2025, சிறுப்பிட்டி மேற்கு)
- இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்
- விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்
- மே மாதம் சிறப்பான மாதமாக அமைய!
- கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி மரணம்