• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்.

Juni 13, 2024

கொழும்பில் செட்டியார் தெருவில் இன்று 24 கரட் தங்கம் 191,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்) –

மேலும், 22 கரட் தங்கம் 176,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,875 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!53 பேர் பலி

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22, 087 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து, வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed