எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழில் பிறந்து 45 நாட்களான பச்சிளம் சிசு பரிதாபமாக உயிரிழப்பு!
அன்றைய தினம் யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே ரயில் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் மீணடும் யாழ் தேவி யாழ்ப்பாணம் வரை சேலைவியில் ஈடுபடவுள்ளமை வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இன்றைய இராசிபலன்கள் (01.05.2025)
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!