அட்சயதிருதியை நாளில் தங்கம் வாங்குவது பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை வழக்கமாக வைத்துள்ளனர்.
இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது உலகளவில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.
யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
அட்சயதிருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் சேரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ள நிலையில், நகை கடைக்காரர்களும் மக்களை இலக்கு வைத்து விளம்பரங்களை செய்து வருவதனால் மக்களுக்கும் தங்கம் வாங்கும் ஆர்வம் கூடியுள்ளது.
கோடீஸ்வர யோகம் கிடைக்க!
அந்தவகையில் இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலைவரப்படி, கொழும்பு செட்டியார் தொருவில் 8 கிராம் நிறையுடைய 24 கரட் தங்கம் 266,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 8 கிராம் நிறையுடைய 22 கரட் தங்கம் 246,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இன்று (30) அட்சயதிருதியை முன்னிட்டு கொழும்பு செட்டியார் தொருவில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.