• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம்

Mai 1, 2025

இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹபரனை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழில் சிக்கிய கேரள கஞ்சா ! மூவர் கைது

கொழும்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்த இரு தனியார் பயணிகள் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குளானதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு!

குறித்த பஸ் விபத்தில் 40 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், பொலன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம் | Two Buses Collide Head On 40 Injured
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed