• Mi. Mai 1st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின் வெட்டு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!

Sep 5, 2022

நாட்டில் நாளை (6) முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு நாளை முதல் 09ஆம் திகதி வரை மாலை 06.00 மணி முதல் இரவு 09:00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed