• So. Apr 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு!

Sep 12, 2022

நாளை 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினமும் (12) ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed