• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சாவகச்சேரி பகுதியில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு

Okt. 23, 2022

வீடொன்றில் நேற்று (22) மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

இச் சம்பவம் சாவகச்சேரி டச் வீதியில் இடம் பெற்றுள்ளது.

வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed