தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன் முதன்முறையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலில் இந்த அடையாள அட்டை…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சுகுணன் ஜஸ்வி (14.06.2024. ஈவினை)
ஈவினை புன்னாலைகட்டுவனை சேர்ந்த திரு திருமதி சுகுணன் தம்பதிகளின் செல்லப்புதல்வி செல்வி சுகுணன் ஜஸ்வி அவர்கள் இன்று 14.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி.…
உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ள ஆப்பிள் நிறுவனம்!
உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள்(Apple) நிறுவனம் மாறியுள்ளது. இதுவரை முதல் இடத்திற்கு முன்னேறி வந்த மைக்ரோசொப்ட்(Microsoft) நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஐபோன்களின் விற்பனை அபரிமிதமாக அதிகரித்துள்ளதால் அந்நிறுவனத்தின் பங்கு…
தன்னுடைய கடைசிப் படத்தை தானே தயாரிக்கிறாரா விஜய்?
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’ என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா…
இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியில் 1,700 kg எடையினை கட்டி இழுத்து உலகசாதனை படைத்துள்ளார். தன்னுடைய கடைசிப் படத்தை தானே தயாரிக்கிறாரா விஜய்? தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து, டாடா…
பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கான செய்தி!
2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழில் வீடு புகுந்து பட்டப்பகலில் நடந்த திருட்டு. இதன்படி, நாளை(14) முதல் இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விண்ணப்ப முடிவு திகதி மங்கோலியாவில்…
யாழில் வீடு புகுந்து பட்டப்பகலில் நடந்த திருட்டு.
வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டத்துடன் அந்த வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்) இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…
மங்கோலியாவில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி
மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்) வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில்…
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்.
கொழும்பில் செட்டியார் தெருவில் இன்று 24 கரட் தங்கம் 191,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்) – மேலும், 22 கரட் தங்கம் 176,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, 24 கரட் தங்கத்தின்…
பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்)
சிறுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவருமான திரு ச.கெங்காதரன்(கெங்கா) அவர்கள் இன்று 13.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை அன்பு மனைவி பிள்ளைகள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடனும் நலமுடனும் வாழ.…
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!53 பேர் பலி
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தில் மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர். யாழில் டிப்பர் மோதியதில் பலியான இளம் குடும்பஸ்தர்! தெற்கு குவைத்தில் உள்ள மங்காப்…