• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு !

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு !

இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புதிய சலுகை இதனை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப்…

விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புதிய சலுகை

4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான பாராசூட் நாற்றங்கால் தட்டுக்களை 25% மானியத்தின் கீழ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா. (05.06.2024, ஜெர்மனி) கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது. குறித்த தீர்மானமானது,…

யாழ்-புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம்- புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் நேற்று(04) மதியம் வீடு புகுந்து, நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா. (05.06.2024, ஜெர்மனி) வீட்டில் தாய் மற்றும் அவரது மூன்று மகள்களும், முதலாவது மகளின் கணவரும்…

ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு!

பிரான்சின் பிரபல சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரத்தின் அடியில் ஐந்து சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 19 வதுஆண்டு நினைவு நாள் செல்லையா பாலேந்திரன். சனிக்கிழமை காலை சுமார் 9.00 மணியளவில், யாரோ மூன்று பேர், பிரெஞ்சுக் கொடி சுற்றப்பட்ட…

யாழில் கோயில் கிணற்றிலிருந்து 27 வயது இளம் பெண் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கோயில் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா. (05.06.2024, ஜெர்மனி) புங்குடுதீவு மடத்துவெளி 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா…

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா.  (05.06.2024, ஜெர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் முத்த புதல்வி பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2024 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இவரை அப்பா அம்மா…

சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழப்பு ; 130,021 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். அவுஸ்ரேலியாவில் இலங்கை மாணவன் ஒருவர்…

அவுஸ்ரேலியாவில் இலங்கை மாணவன் ஒருவர் மீது கோர தாக்குதல்!

அவுஸ்திரேலியா(australia)வின் பேர்த்(perth)தில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. 28 வயதான கீத் மதுஷங்க(Geeth Madushanka), என்ற இலங்கை இளைஞனே தாக்கப்பட்டவராவார். தெளிவற்ற தேசிய அடையாள…

தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை!

தனிநபரை அடையாளம் காண முடியாத தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. சிந்திகா தங்கராஜா (04.06.2024, பிரான்ஸ்) அத்தோடு, கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தேசிய…

இந்திய நாடாளுமன்ற தேர்தல்! தமிழ்நாட்டில் தி.மு.க. முன்னிலை

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்திய அளவில் பாஜக அபாரமாக வெற்றி பெற்று வருகிறது என்றும் 220 தொகுதிக்கும் மேல் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்தியாவில்…

வெள்ளம் பார்க்க படகில் சென்றவர்களை பதம் பார்த்த மின்சாரம்! ஒருவர் உயிரிழப்பு

வெள்ளத்தை பார்ப்பதற்காக படகு ஒன்றில் 20 பேர் கொண்ட குழு ஒன்று சென்ற போது குறித்த படகு உயர் மின்கம்பியில் மோதி மின்சாரம் தாக்கியதில்,ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோர் உயிர் தப்பியுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 33…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed