• Fr.. Aug. 14th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Start
  • சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் முடிவுக்கு வரப்போகும் கஷ்டங்கள்

சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் முடிவுக்கு வரப்போகும் கஷ்டங்கள்

சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி பகவான், 5-6 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார். இப்படி சனி பகவானின் நிலையில்…

வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த…

12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சிறப்புமிக்க ஆடி அமாவாசை

026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆண்டின் ஆடி அமாவாசை பக்தர்கள் மத்தியில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது இந்த ஆண்டின் ஆடி அமாவாசை…

ஆடி அமாவாசை நாளான இன்று மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள்.

என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு காரியம் செய்ய, திதி கொடுக்க உகந்த நாளாகும். சொல்லப்போனால் எந்த அமாவாசையிலும் பித்ருக்களுக்கு…

மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; வாழ்வில் வெற்றியடையக்கூடிய ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் இணையும் போது அவை சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் சக்திவாய்ந்த பல ராஜயோகங்கள் உருவாகிறது. ஜோதிடத்தின்படி, ‚மகாலட்சுமி ராஜயோகம்‘ என்பது…

மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி ; ராஜயோகத்தை தட்டித்தூக்கும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் தளபதி என்று அழைக்கக்கூடிய செவ்வாய் பகவான் சுமார் 45 நாட்கள் ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 2ஆம் திகதி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகிறார். அவர்…

சனி வக்ர பெயர்ச்சி ; ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் ?

ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியர். இதனால் சனி பகவானின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில்…

புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகம் ; பணமழையில் நனையப்போகும் ராசிகள்

நவகிரகங்களில் புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் பகுப்பாய்வுத் திறனின் அதிபதியாக அறியப்படுகிறார். அதே சமயம் செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் மன உறுதியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை 16 அன்று தசாங்க யோகத்தை…

ஆடி மாதத்தில் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் ராசிக்காரர்கள்

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் புதன், சனிபகவான், சுக்கிரன் மற்றும் குருபகவான் என அனைத்து முக்கிய கிரகங்களும் தங்களின் நிலையை…

ஆடிப்பிறப்பு; தமிழர்களின் விசேட பண்டிகை நாள்

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்தவகையில் நளைய தினம் (17) ஆடிப்பிறப்பு நன்னாளாகும். இந் நாளில் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் , கொழுக்கட்டை என்னும் உணவு வகைகளை விசேடமாகச் தயாரித்து குடும்ப…

சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!

ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார். தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அதிபதியான சூரியன், உணர்வுகளின் ராசியான கடகத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.