• So.. Mai 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • ஒமிக்ரோனை தொடர்ந்து டெல்டாகுரோன்!அதிர்ச்சியில் உலகம்

ஒமிக்ரோனை தொடர்ந்து டெல்டாகுரோன்!அதிர்ச்சியில் உலகம்

தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வகை வைரசுக்கு அறிவியலாளர்கள் டெல்டாகுரோன் என்று பெயர் வைத்துள்ளனர். முன்பு உருமாற்றம் அடைந்த டெல்டா…

திடீரென சரிந்தது தங்க விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 789.60 அமெரிக்க டொலர்கள் என பதிவாகியுள்ளது. இதனடிப்படையில், இலங்கையின் இன்றைய தங்கத்தின் விலை நிலவரமாக, 24…

ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

இந்த புதிய ஆண்டில் (2022) ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் சில சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன. 2021-2022 நிதியாண்டில் புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும்.…

நீருக்குள் மிக நீண்ட பிரமாண்ட பாலத்தை திறந்துள்ள சீனா.

சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது. இந்த சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.…

ஆப்கானில் தலிபான்கள் விடுத்துள்ள மற்றுமொரு உத்தரவு

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சிசெய்யும் தலிபான்கள் புது புது கட்டுப்பாடுகளை நாளாந்தம் விதித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு கடும் நிபந்தனைகளை விதித்தனர். அவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது. ஆண் உறவினர் துணை இன்றி வெளியே செல்லக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளை…

ஓமிக்ரோன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு!

ஓமைக்ரான் அலை தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு நமக்கு சாதகமானதாகவே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்கா இதுவரை கொரோனாவின் நான்கு அலைகளைச் சந்தித்துள்ளது. முதல் அலை – ஆல்ஃபா இரண்டாம் அலை – பீட்டா மூன்றாம் அலை – டெல்ட்டா…

இரான் சுட்டு வீழ்த்திய விமானம்!இழப்பீடு வழங்க வேண்டும் !கனடா

இரானில் 2020ஆம் ஆண்டு விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு 107 மில்லியன் கனடா டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 652 கோடி ரூபாய்), வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும் என கனடா நீதிமன்றம் ஒன்று இரானுக்கு…

அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த யாழ். இளைஞன்

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Geelong கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளார்.…

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.

தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயலியென் நகரம். இந்த நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுடிருந்தது. 19…

அதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் தமிழன்!

உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லாவின், சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி (Ashok Elluswamy) முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk)…

உலகின் முதல் நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது

உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது. இதனையடுத்து ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில கொண்டாட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக்கொண்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed