புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் 88 வயதியில் காலமாகியுள்ளார். தனது இனிமையான மற்றும் தனித்துவமான குரலால் பல தலைமுறை இசை ரசிகர்களின் மனதில் நீங்கா…
தமிழ் திரையுலகில் மற்றுமொரு இயக்குநர் உயிரிழப்பு
தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா. செழியன் வயது 50 ஆகும். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல்…
தவறான முடிவெடுத்து உயிரிழந்த நடிகை!
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும் இந்தியத் திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார். நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமானார்!
பிரபல தமிழ் முன்னனி நடிகர் ராஜேஷ் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கன்னிப் பருவத்திலே‘ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது…
முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.
சுந்தர் சி இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாறு இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சுந்தர் சி தற்போது ’மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும்…
மீண்டும் நடிக்க தொடங்கி உள்ள சினேகா.
புன்னகை அரசியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது, ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். திருமணம்,…
நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!
ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது சொந்த ஊரில், தனது வீட்டின் அருகே சமந்தாவிற்காக சிறப்பாக ஒரு கோவில் கட்டியுள்ளார். நடிகை சமந்தா தற்போது இந்திய படங்களை தாண்டி வெப் சீரிஸில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும்…
ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‚கூலி‘ திரைப்படத்தின் ஓடிடி உரிமை பிசினஸை விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‚ஜனநாயகன்‘ படத்திற்கு கிடைத்துள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ‚கூலி‘ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம்…
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார். 48 வயதுடைய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். அவருக்கு…
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பு தொடங்கும் திகதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அக்டோபர் முதல் வாரம் அதாவது 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன்…
பிரபல வில்லன் நடிகர் மரணம்!திரையுலக பிரபலங்கள் இரங்கல்
பிரபல வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான , மோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக மோகன் நடராஜன் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ் சினிமாவில் ஸ்ரீராஜகாளியம்மன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை…
