• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2024

  • Startseite
  • திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (15.09.2024,கனடா)

திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (15.09.2024,கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் திரு திருமதி பரசுராமன் கலைவாணி தம்பதிகள் இன்று (15.09.2024) 23ஆவது தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இவர்களை இன்நாளில் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்இதயம்தொட்ட வர்களாக வாழ்வது…

திருமணம் முடித்து 6 மாதங்கள்!!   மலேசியாவில் இளைஞர் விபரீத முடிவு

காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களில் முல்லைத்தீவு இளைஞர் மலேசியாவில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி. சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி யதுசன் வயது 23…

தேர்தலை முன்னிட்டு மூடப்படும் மதுபான சாலைகள்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ! தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த…

பிரித்தானியாவில் கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான அறிவிப்பு !

பிரித்தானியாவில் (UK) கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில், பிரித்தானியாவில் தனது கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்கள் தனது கல்வி நடவடிக்கை முடியும் வரை ஒவ்வொரு மாதத்திற்கும்…

யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (14.09.2024) தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.…

இன்றைய இராசிபலன்கள் (14.09.2024)

மேஷம் உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விஐபிகள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.…

கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இலங்கையர் அதிரடி கைது!

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பாரியளவிலான தங்கத் தூளுடன் நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு! துபாயிலிருந்து இந்தியா ஊடாக கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 860…

உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் கர்ப்பிணி பரிதாப மரணம் குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சைஇதனடிப்படையில், மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 20…

இளம் கர்ப்பிணி பரிதாப மரணம்

அம்பாந்தோட்டையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து நேற்று (12-09-2024) காலை வெல்லவாய பிரதான வீதியில் பல்லேமலல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி. குறித்த சம்பவத்தில் பல்லேமலல…

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (13.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296.45 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.77 ஆகவும் பதிவாகியுள்ளது. இன்றைய…

இன்றைய இராசிபலன்கள் (13.09.2024)

மேஷம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிர்ஷ்டம் பெருகும் நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதால்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed