• So.. Mai 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • எகிறும் முருங்கை காய் விலை.

எகிறும் முருங்கை காய் விலை.

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1,980 ரூபாவாக பதிவாகியிருந்தது. இதையடுத்து இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும்…

ஆசியாவிலேயே  அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை !

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக Verite Research நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளின் உள்நாட்டு மின்சாரக் கட்டணத்தை விட இலங்கையின் உள்நாட்டு மின்சாரக் கட்டணம் 2.5 முதல்…

யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வருகை தந்த ரம்பா.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். எதிர்வரும் (9)ஆம் திகதி Northern Uni இன் ஏற்பாட்டில குறித்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இந்த இசை…

யாழில் கோரவிபத்தில் சிக்கிய மருத்துவர்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் மருத்துவர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பருத்தித்துறை…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு.

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது . இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்,…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(2024.02.05) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,300 ரூபாவாக…

யாழில் வாய் பேச முடியாத பெண்ணிடம் பாரிய மோசடி செய்த யுவதி கைது

யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண் ஒருவரிடம் இருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சுன்னாகம் பகுதியில் வசிக்கும் வாய் பேசமுடியாத பெண் ஒருவரிடம் அயலவரான யுவதி ஒருவர்…

அம்பாறையில் 12 வயதுச் சிறுவன் லொறியில் நசியுண்டு பலி!!

லொறி ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (03) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.…

சரி கம பா அஷானியை கௌரவிக்கும் மலையக மக்கள் சக்தி!

தென்னிந்திய தொலைக்காட்சியில் மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. நாளை 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?…

யாழில் நகைத் திருட்டில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் நகரில் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் திருடிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம்(01.02.2024) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண பிராந்திய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்க…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed