யாழில் ஒருவரின் உயிரைப் பறித்த தனியார் வைத்தியசாலை!
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் சங்கானை, தொட்டிலடியை சேர்ந்த வைத்திலிங்கம் மயூரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நோயாளிக்கு இருதய…
குப்பிளானில் கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம்.
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் தாயும் மகளும் மட்டுமே வசித்துவந்த நிலையில் 60 வயதான குகதாசன்–ஜெயராஜகுமாரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. குறித்த…
பாகிஸ்தானில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈழத்தமிழ்பெண்
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில், தாயின்…
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்குள் நஞ்சருந்திய பொலிஸ் !
சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுமுறை வழங்காததால் விரக்தியடைந்தே இவர் இந்த விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொவிட்-19 தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த தொற்று இடம்பெற்றுள்ளது. கொவிட்-19 தொற்றுறுதியான மாணவர்கள் கல்வி கற்ற வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைகள்…
பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், ஒழுங்குபடுத்தல்,…
நாவற்குழியில் வாகன விபத்தால் தடைப்பட்ட மின்சாரம்!
நாவற்குழியில் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானதில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வேக…
யாழ். நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா!
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் சென்றனர்.…
புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து யாழிற்கு வந்த பொதியால் சிக்கிய நபர்
நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது. கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தை சென்றடைந்துள்ள பரிசுப்பொதியொன்றில் இருந்து குறித்த போதை வில்லைகள் நேற்று (15.01.22) கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர், பிரதி…
அம்பாறையில் கோர விபத்து! மூவர் பலி
அம்பாறை, எக்கலோயா பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரது சடலங்களும் அம்பாறை பொது வைத்தியசாலையிலும் ஒருவரின்…