வவுனியாவில் இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்.
சட்ட வைத்திய அதிகாரி வராமையால் வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வவுனியா, பாவற்குளத்தின், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று (16) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக்…
யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்
தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம்…
யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். நாளை வராக ஜெயந்தி (18-04-2025) சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களும் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர்…
வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி
தனிநபர்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற் பொருந்தும் என்று…
வவுனியா பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா- பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் உளுக்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது நேற்றையதினம் (16) இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக…
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இன்று (16) சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293…
யாழில் துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்
யாழ். வடமராட்சி, பொலிகண்டி கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அரிபரநிதி (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.…
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!
நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்று (15) இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று அதிகாலை, தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது…
முல்லைத்தீவு குமுளமுனையில் தடம்புரண்ட துாக்கு காவாடி! இருவர் படுகாயம்
முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளை கோவிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் போது, துாக்குக் காவடியுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமரர் வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்களின் தகனக்கிரியை விபரம்
வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் பலி
வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (14.04) மாலை இடம்பெற்றது. அமரர் வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்களின் தகனக்கிரியை விபரம் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக…
புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்
பேரதெனியா பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலாலி கிழக்கு,…