புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்
பேரதெனியா பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலாலி கிழக்கு,…
யாழில் எறும்புக் கடிக்கு இலக்கான பிறந்து 21 நாளேயான சிசு உயிரிழப்பு!
எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற் கூறுகள் செயலிழந்து, பிறந்து 21 நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிசு ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதிகளின் நான்காவது குழந்தையாகும். மேற்படி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்…
இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை
வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை…
மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
ஒரு நாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை…
வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் 82 வயது மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே…
யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 8:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல் ஏற்றிவந்த டிப்பர் வாகனமொன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற…
சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ள புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி .
யாழ்.புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலை வீரங்கனைகள் வலய மட்ட எல்லை போட்டியில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளின் விளையாட்டுத்திறனை மாணவர்களுக்கும் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்.
விபத்தில் சிக்கிய குடும்பம் ; மகன் பலி
மினுவாங்கொடை- குருணாகல் வீதியில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், மற்றுமொரு மகனும் பாட்டியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா(11.04.2025) திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பஸ்ஸை முந்திச்…
விபத்தில் சிக்கிய ஓமந்தை மத்தியகல்லுாரி ஆசிரியர் பலி
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் தமிழ்ப் பாட ஆசிரியர் தயாபரன் அவர்கள் 04.04.2025 அன்று ஏற்பட்ட வீதி விபத்தில் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் புதியவகை பாம்பு இனம் கண்டுபிடிப்பு
மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை நகரத்திலிருந்து 54 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடரில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதிய இன பாம்பு இனத்தைக் கண்டுபிடிப்பதில் இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. உருவவியல் ரீதியாக விரி…
யாழ். அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனை காணியும் விடுவிப்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர். யாழில். 35 ஆண்டுகளின் பின் திறக்கப்பட்ட வீதி நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996ஆம் ஆண்டு முதல்…