இன்றைய இராசிபலன்கள் (23.12.2024)
மேஷம் இன்று உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட…
இன்றைய இராசிபலன்கள் (22.12.2024)
மேஷம் இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9…
இன்றைய இராசிபலன்கள் (21.12.2024)
மேஷம் இன்று ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1,…
இன்றைய இராசிபலன்கள் (20.12.2024)
மேஷம் இன்று அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 ரிஷபம்…
இன்றைய இராசிபலன்கள் (19.12.2024)
மேஷம் இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம்…
இன்றைய இராசிபலன்கள் (18.12.2024)
மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,…
சனி – சுக்கிரன் இணைவால் அதிர்ஷ்டத்தை பெறபோகும் ராசிக்காரர்கள்
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28 ஆம் திகதி, சுக்கிரன் ஏற்கனவே சனி அமைந்துள்ள கும்பத்தில் பெயர்ச்சியாக உள்ளாரர் இதனால், கும்ப ராசியில் சனி சுக்கிரன் இணைவு உருவாகும். இந்த அற்புதமான சேர்க்கை காரணமாக 2025 புத்தாண்டு எந்தெந்த…
இன்றைய இராசிபலன்கள் (17.12.2024)
மேஷம் இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும்.…
2025 ஆம் ஆண்டில் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடக்கப்போகிறது. இது கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்கும்.இந்த ஜலக்ஷ்மி ராஜயோகத்தால் எந்த 6 ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிடைக்க போகிறது என நாம் இங்கு பார்ப்போம். மேஷம் கஜலக்ஷ்மி ராஜயோகம்…
இன்றைய இராசிபலன்கள் (15.12.2024)
மேஷம் இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட…
சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்
கேட்டை நட்சத்திரத்தில் பயணித்து வந்த சுக்கிரன் தற்போது மூல நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அந்த ராசிகள் எவை…