• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • இன்றைய ராசிபலன் – 14.04 2025

இன்றைய ராசிபலன் – 14.04 2025

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நற்பண்புகள் வளரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய வேலைகளை மனநிறைவோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்கள் கையைத் தேடி பணம் வரக்கூடிய நாளாகவும் இருக்கும். இனிய…

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிஷேச நேரங்கள்!

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கம். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்து விளங்குகின்றது. புத்தாண்டு பிறப்பதால் நம் வாழ்வில் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்க இருக்கின்றது என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். சோபகிருது வருடம் சோப கிருது என்ற…

தமிழ் ,சிங்கள புத்தாண்டு; வருடப்பிறப்பு சுப நேரம்..

2025 ஆண்டு தமிழ் – சிங்கள் சித்திரை புத்தாண்டு ‚விசுவாசுவ‘ வருடம் 14.04.2024 திங்கட்கிழமை அதிகாலை பிறக்கிறது. அதன்படி திங்கட்கிழமை (14) அதிகாலை 2.29 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. விஷு புண்ணியகாலம் – 13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல்…

தமிழ் புத்தாண்டில் இந்த ராசினரை தேடி வரப்போகும் அதிஷ்டம்!

விஸ்வாசுவ தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 வரும் சித்திரை 1 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு புதிய ஜோதிட வருகையை வெளிப்படுத்தும் ஒரு பண்டிகையாகும். இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்போது, ​​புதுப்புது உணர்வும் நம்பிக்கையும் பிறந்து பல்வேறு ராசிக்காரர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளையும்…

இன்றைய இராசிபலன்கள் (13.04.2025)

மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த…

இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்:இன்று சந்திரன் சஞ்சாரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீர்…

தலையெழுத்து மாற முருகன் மந்திரம்

பிரம்மா அவன் இஷ்டத்திற்கு என்னுடைய தலையில் விதியை எழுதி விட்டான். வாழ்க்கை தாறுமாறாக கோளாறாக செல்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும், நிம்மதி இழந்திருக்கும் வாழ்க்கையில் கொஞ்சம் நிம்மதி பிறக்க வேண்டும் என்றால், இன்றைய தினம் முருகன் முன்பு…

இன்றைய இராசிபலன்கள் (11.04.2025)

மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு…

வாழ்வில் வளம் தரும் பங்குனி உத்திர வழிபாடு!

பங்குனி மாதத்தில் வரும் கடைசி நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகும் . பங்குனி உத்திரமானது இந்த ஆண்டு ஏப்ரல் (10) இன்று பிற்பகல் 2.07 மணிக்குத் தொடங்கி நாளை ஏப்ரல் 11ஆம் திகதி மாலை 4.11…

குரு நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தில் அள்ளப்போகும் ராசிகாரர்கள்

குருவின் நட்சத்திர மாற்றம் இன்று (10) மாலை 07:51 மணிக்கு இடம்பெறவுள்ளது. ரோகிணி நட்சத்திரத்தில் பயணித்து வரும் குரு தற்போது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையவுள்ள நிலையில், இதனால் 4 ராசிகளுக்கு நன்மை உண்டாகும். இன்று முதல் குரு மிருகசீரிடம் நட்சத்திரத்தில்…

இன்றைய இராசிபலன்கள் (10.04.2025)

மேஷம் இன்று சுகாதிபதி சந்திரன் சஞ்சாரம் வீண் மனக்கவலையை உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed