• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சினிமா

  • Startseite
  • முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.

சுந்தர் சி இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாறு இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சுந்தர் சி தற்போது ’மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும்…

மீண்டும் நடிக்க தொடங்கி உள்ள சினேகா.

புன்னகை அரசியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது, ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். திருமணம்,…

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!

ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது சொந்த ஊரில், தனது வீட்டின் அருகே சமந்தாவிற்காக சிறப்பாக ஒரு கோவில் கட்டியுள்ளார். நடிகை சமந்தா தற்போது இந்திய படங்களை தாண்டி வெப் சீரிஸில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும்…

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‚கூலி‘ திரைப்படத்தின் ஓடிடி உரிமை பிசினஸை விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‚ஜனநாயகன்‘ படத்திற்கு கிடைத்துள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ‚கூலி‘ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம்…

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார். 48 வயதுடைய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். அவருக்கு…

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பு தொடங்கும் திகதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அக்டோபர் முதல் வாரம் அதாவது 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன்…

பிரபல வில்லன் நடிகர் மரணம்!திரையுலக பிரபலங்கள் இரங்கல்

பிரபல வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான , மோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக மோகன் நடராஜன் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ் சினிமாவில் ஸ்ரீராஜகாளியம்மன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை…

அடுத்த படம் சூர்யாவுடன்? இயக்குனர் ரஞ்சித் தகவல்!

பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய…

ஸ்டாலினை தெரியாது. விஜய்யை தெரியும்! ஒலிம்பிக் மெடல் மனு பாக்கர்

சமீபத்தில் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றவர் மனு பாக்கர். பஸ்ஸை விட்டு இறங்கியவர் பெண் அதே பஸ் மோதி உயிரிழப்பு அவருக்கு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.…

பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சுமார் 25 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி இருப்பவர் பி.சுசீலா. அவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. யாழ் . சிறைக்கைதி உயிரிழப்பு!! அவரது பாடல்களை தற்போதும் ரசித்து கேட்டு வருகின்றனர்…

70-ஆவது தேசிய விருது! ஏ ஆர் ரஹ்மான் சாதனை!

சில மணிநேரங்களுக்கு முன்னர் 70-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி. பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed