• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பறிபோன உயிர்

வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்தில் இருந்து…

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான செய்தி 

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலுவையில் உள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற அவசர பரிசோதனை…

யாழில் பிரபல விளையாட்டு வீரர் தவறான முடிவெடுத்து மரணம்

வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரைை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் உயிரிழந்த இளைஞர் பல்துறைகளிலும் திறமையான வீரா் என்பது…

கிளிநொச்சி விபத்தில் சிக்கிய இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை!!

கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ தினம் உயிரிழந்தது . தந்தை தாய் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில்…

ஆட்டோவில் பிள்ளைகளுடன் பயணித்த ஆசிரியை விபத்தில் பலி

கேகாலை – அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் புதன்கிழமை (0 1) மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.அம்பே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் அட்டாலை…

தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அண்மையில் சடுதியாக குறைவடைந்த தங்க விலை நேற்று (01) அதிகரித்த நிலையில் இன்று (02) மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்றைய (02.01.2025) நிலவரத்தின் படி ஒரு…

யாழில் இளம் குடும்பப் பெண் படுக்கையிலேயே மரணம்!!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்…

நெடுந்தீவு கடலில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெடுந்தீவில் இருந்து இன்று பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட கரிகணன் பயணிகள் படகானது நடுக்கடலில் பயணித்த…

பிருத்தானியா செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்காவில் கைது

போலியான இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டு ஊடாக பிரித்தானியாவிற்கு (UK) செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (31)குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மட்டக்களப்பை…

யாழில் உயிரிழந்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்

யாழில் மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed