யாழில் உள்ள பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் ! குறித்த சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆனந்தன் முகுந்தன்…
காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி !…
பிரமோத், டிலக்சனா தம்பதிகள் இன்று 09.06.2024திருமணபந்தத்தில் இணைந்துள்ளனர் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டு வாழ இனிதேஉற்றார்இ உறவுகள்இ நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
கனடா Markham பகுதியில்அதிகாலை 2:30 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் . இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி ! இச் சம்பவம் கடந்த 02-06-2024…
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 09 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கடலில் பற்றியெரியும் இரண்டு கப்பல்கள் ! குறித்த தாக்குதல் சம்பவமானது ஜம்மு…
இந்தியாவில் ஒரே ஓடு பாதையில் இரு விமானங்கள் ஒரே நேரத்தில் பறப்பை மேற்கொண்டதால் பயணிகளிடையே பெரும் பதற்ற நிலை ஏற்படுள்ளது. செங்கடலில் பற்றியெரியும் இரண்டு கப்பல்கள் ! இச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த சம்பவம்…
ஏமனின் செங்கடல் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் இரண்டு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக இரண்டு இங்கிலாந்து கடல்சார் முகவரமைப்புகள்(UK maritime agencies )ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. ஆப்கானிஸ்தானில் இன்று பதிவான நிலநடுக்கம் – ஏடனுக்கு தென்கிழக்கே 83 கடல் மைல் தொலைவில் ஆன்டிகுவா மற்றும்…
யாழில் உள்ள கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பமானது க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் யாழ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி…
ஆப்கானிஸ்தானில் இன்று (2024.06.09) காலை 10.15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் ; அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே…
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு ! இந்த நிலையில், குறித்த திருத்த பணிகளானது நேற்றைய தினம் (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது…
கொழும்பு – கண்டி பிரதான வீதி மங்கலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (07-06-2024) இடம்பெற்றுள்ளது. ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு…