• So.. Mai 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

நல்லூர் கந்தன் பெருவிழா! யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்பட்ட காளாஞ்சி

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அத்தியாவசிய சில பொருட்களின் விலை குறைப்பு! நல்லூர் கந்தனின் மகோற்சவப் பெருவிழா தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறும். இந்த நிலையில்…

யாழ்.அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற  தாக்குதல் சம்பவம்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய நபர் மீதே குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை…

அத்தியாவசிய சில பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் இன்று (06) முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. அதன்படி, பிறந்தநாள் வாழ்த்து. திருமதி கு.கனகேஸ்வரி (06.06.2024, சுவிஸ்) உருளைக்கிழங்கு 75 ரூபா குறைக்கப்பட்டு 350 ரூபாவிற்கும், கோதுமை மா 5…

ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை : இன்றைய நிலவரம்

இலங்கையில் ( sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி கு.கனகேஸ்வரி (06.06.2024, சுவிஸ்) இதனடிப்படையில், இன்றைய (06) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 706,456 ரூபாவாக…

யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வடக்கு கடல் பரப்பில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பிறந்தநாள் வாழ்த்து. திருமதி கு.கனகேஸ்வரி (06.06.2024, சுவிஸ்) குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.06.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச்(Jaffna)…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி கு.கனகேஸ்வரி (06.06.2024, சுவிஸ்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி குணதேவன் கனகேஸ்வரி அவர்கள் இன்று 06.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு கணவன் பாசமிகு பிள்ளைகள் அன்பு சகோதர‌ சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்…

கனடா செல்வதற்காக சென்ற இளைஞன் கைது!

வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு (canada) செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு ! அவர்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று (5) பிற்பகல் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு! இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்-புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் பட்டப்பகலில் வீடு புகுந்து…

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு !

இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புதிய சலுகை இதனை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப்…

விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புதிய சலுகை

4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான பாராசூட் நாற்றங்கால் தட்டுக்களை 25% மானியத்தின் கீழ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா. (05.06.2024, ஜெர்மனி) கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது. குறித்த தீர்மானமானது,…

யாழ்-புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம்- புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் நேற்று(04) மதியம் வீடு புகுந்து, நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா. (05.06.2024, ஜெர்மனி) வீட்டில் தாய் மற்றும் அவரது மூன்று மகள்களும், முதலாவது மகளின் கணவரும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed