• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

போலி கடவுச்சீட்டுக்களுடன் கைதான நபர்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திலிருந்து போலியான 110 கடவுச்சீட்டுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர் பலி! குருணாகல் சுரதிஸ்ஸ மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு…

கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி பெற்றுள்ள அதிவிசேட சித்திகள் அந்தவகையில் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்…

நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்!

இன்று சனிக்கிழமை ( 01) தொடக்கம் நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2024,லண்டன்) குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின்…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2024,லண்டன்)

லண்டனில் வாழ்ந்த்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவராஜ் லலிதாம்பிகை (அம்பிகா) அவர்கள் இன்று 01.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்.மற்றும் உறவுகள், நண்பர்கள்,நண்பிகள் சிறுப்பிட்டி ஞான வைரவர் துணைகொண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென…

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி பெற்றுள்ள அதிவிசேட சித்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது (Jaffna Hindu College) 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது. யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2023 யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன. யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி! இதன்படி, வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மதியழகன்…

யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி!

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை! இந்நிலையில், யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேனுஜா சதானந்தன் வணிகப்பிரிவில்…

உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியுள்ளன. 2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள் இந்நிலையில், வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை…

2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! இவ்வாறான நிலையில் கலைத்துறை, வணிகவியல், உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிர் முறைமைகள் தொழிநுட்பம், பொறியியல்…

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

சற்றுமுன் 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! இந்நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற இணையத் தளப் பக்கத்தில் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம்…

வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு !

நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் யுவதி ஒருவர் இன்றைய தினம் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் . கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம். வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed