• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

டென்மார்க்கில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடி!வெளியான எச்சரிக்கை.

டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த போலி விளம்பரத்தில்,…

மாற்றத்திற்குள்ளாகியுள்ள தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் இன்று(29) இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாதம் 31 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். திருமணநாள் வாழ்த்து.கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகள் (29.05.2024,ஜெர்மனி) 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்…

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞன்!

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். திருமணநாள் வாழ்த்து.கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகள் (29.05.2024,ஜெர்மனி) – வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு…

திருமணநாள் வாழ்த்து.கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகள் (29.05.2024,ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் கவிஞர் பாடலாசியர் இசையமைப்பாளரும் STS தமிழ் தொலைக்காட்ச்சி இயக்குனர்களுமான ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 28வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன் இணைய…

50 குழந்தைகள் கடத்தல் – வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது

வடமாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்த 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 13 குழந்தைகளை மீட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஷோபா ராணி. இவர்…

கனடாவில் எட்டு வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம் 

கனடாவில் அரசாங்க அதிகாரிகளினால் கவனக்குறைவினால், எட்டு வயது சிறுமியொருவர் கடவுச்சீட்டு புதுப்பித்துக்கொள்ள முடியாது போயுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த தம்பதியனர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக சிறுமியொருவரை தத்டுத்துள்ளனர். 30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாத பர்கர். அவர்கள், ஜமெய்க்காவிற்கு விடுமுறையை கழிப்பதற்காக மகளின்…

யாழில் சோற்றுப் பாசலில் மட்டைத் தேள்! சீல் வைக்கப்பட்ட உணவகம்

கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார…

30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாத பர்கர்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாஸ்ட்புட் நிறுவனமான மெக்டொனால்டின் பர்கரை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டு போகாது. அதன் சுவையும் மிகவும் ருசியாக இருக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு…

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.

இன்று செவ்வாய்க்கிழமை (மே 28) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 295.8074 ஆக பதிவாகியுள்ளது. 6 ஆம் ஆண்டு நினைவு. தம்பு நடேசு.(28.05.2024, சிறுப்பிட்டி மேற்கு) அதேசயம் டொலரின் கொள்வனவு விலை…

மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பு!

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (27) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed