திருகோணமலை ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது இன்று (23.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சிறுமியின் சகோதரனான 4…
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடந்து தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருவதுடன் நேற்றையதினம் (21) காலை திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.…
யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அளவெட்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சம்வத்தில் இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். யாழில்…
யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் , சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றைய தினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சாப்பிட முனைந்த…
தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு என்பது ஒரு பழங்கால வழிபாட்டு முறையாகும், இது இயற்கை, கிராமப்புற வாழ்க்கை மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் மற்றும் சடங்குகள் அடங்கும், அவை அனைத்தும் மக்களின் வாழ்வில் நல்வாழ்வு…
சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர்.…
அளவெட்டிப் பகுதியில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்…
நாட்டில் நிலவும் பலத்த மழை ,காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
கிழக்கு யேர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரில் நேற்றுத் திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். 2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024) யேர்மனியில் இடியுடன் கூடிய மழையின் போது…
யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு. யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) இவர்களுக்கான ஆசிரிய நியமனத்தை வழங்கவுள்ளார். வற்றாப்பளை கண்ணகி அம்மனின்…