• Di.. Mai 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லஞ்ச் சீற்றுக்கு வரும் தடை

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி லஞ்ச் சீட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பான சட்டப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மேற்கொள்ளும்…

இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை.

சிறுப்பிட்டியூர் “ #ஶ்ரீ_ஞானவைரவர்” பக்தி பாமாலை புதிய பாடல் இன்று 19.05.2024 வெளியிடப்பட்டது. இசை – P. S விமல் குரல் – சி. ஜெகதீஸ் பாடல் வரிகள் – பவளம் பகீர் “ஶ்ரீ ஞானவைரவர்” இறுவட்டிலிருந்து….பாடல் 2 இதன் முதலாவது…

முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..

இந்து மக்களுக்கு மிக முக்கியமான விழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள். ஆறு முகங்களுடன்…

5 கோடி பெறுமதியான கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் ரூ. 5 கோடி பெறுமதியான நவீன கையடக்க தொலைபேசிகள் மற்றும் பென் ட்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதர்கள் மரணத்தை தாண்டி…

குருணாகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை!

குருணாகலில் (Kurunegala) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இக் கொடூர சம்பவம் குருணாகல் – மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மனிதர்கள் மரணத்தை தாண்டி வாழ முடியும்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2024) சம்பவத்தில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த…

மனிதர்கள் மரணத்தை தாண்டி வாழ முடியும் சீன விஞ்ஞானிள்.

சீன விஞ்ஞானிகள் மனித பரிணாம வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக மூளை உறைதலை நீட்டிக்கும் கண்டுப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர். மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2024) – Siruppiddynet.com இது மனிதர்களின் ஆயுட் காலத்தை நீட்டிக்க வழிசெய்யும் என்று கூறப்படுகிறது.…

யாழில் கொத்து றொட்டியில் உரோமம்?ஹோட்டலுக்கு சீல்.

யாழில் கொத்து றொட்டியில் உரோமம்? மிரண்ட ஊடகவியலாளர் .ஹோட்டலுக்கு சீல். அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை! தெல்லிப்பழை பகுதியியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் பெய்த கடும் மழை: வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள் டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். ஏழாலை பகுதியில்…

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! வானிலை அறிக்கை

இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. யாழ். ஏழாலை பகுதியில் தவறான முடிவெடுத்த முதியவர் ஒருவர் சப்ரகமுவ, மேல், வடமேல்,…

கண்டியில் பெய்த கடும் மழை: வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்

கண்டி (Kandy) நகரில் நேற்று (16) பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை! இதேவேளை தொடருந்து நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால் கட்டமைப்பு மற்றும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed