• Mi. Jul 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் !

யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

அதிகரிக்கும் கடல் வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை சிவப்பு எச்சரிக்கைஇதனால் அந்த கடல்…

3ஆம் ஆண்டு நினைவு. சின்னதம்பி இராசமணி.(சிறுப்பிட்டி 22.07.2024)

நல்லூர் நாயன்மார்க்கட்டை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி இராசமணி அவர்களின் 3 ஆம் ஆண்டு 22.07.2024 இன்றாகும். இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த…

2026 தேர்தல்.. அரசியல் பயணம் குறித்து பேசிய நடிகர் பிரஷாந்த்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் பிரஷாந்த். இவரை ரசிகர்கள் டாப் ஸ்டார் என கொண்டாடி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அந்தகன், GOAT என தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்தகன்…

கண்பார்வை போச்சு சிம்பு பட நடிகைக்கு!

சிம்பு ஜோடியாக வானம் படத்தில் நடித்தவர் ஜாஸ்மின் பாஸின். தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். அவர் படங்களில் நடித்தது குறைவு தான் என்றாலும் டிவி தொடர்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்கள் என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில்…

யாழில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் நிமோனியாவால் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த சிவதாசன் றக்ஸ்மி எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. கண்பார்வை போச்சு சிம்பு பட நடிகைக்கு குழைந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை பால் குடித்த சில மணி நேரத்தில் அசைவின்றி…

பெண்ணின் மண்டை ஓட்டிலிருந்து அகற்றப்பட்ட 77 ஊசிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி

ஒடிசா மாநிலத்தில் பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகளை அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு…

கனடாவில் அதிர்ச்சி! சூட்கேஸில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

கனடாவில் உள்ள பகுதியொன்றில் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நியூபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்து இளைஞனை கொழும்பில் காணவில்லை. பெண்ணின் சடலம் மீட்கப்படுவதற்கு முதல் நாள் குறித்த பெண்ணின் கணவரின் சடலம்…

யாழ்ப்பாணத்து இளைஞனை கொழும்பில் காணவில்லை.

கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞனை காணவில்லை என யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழுப்பில் பணியாற்றி வந்துள்ளார்.…

தென்னிலங்கையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு

வத்தளை – எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு…

நாட்டில் வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (2024.07.21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலையை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் குறிப்பிடுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed