யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள கிறீன் கிராஸ் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து மது அருந்திய பின்னர் இரவு 1 மணியின் பின்னர்…
இன்று முதல் கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டிய அவசியம் இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கனடாவுக்கு வருவதற்காக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இன்று முதல், அதாவது,…
மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவானது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிக்கு அமுலில் உள்ளபோதும், விமானத்திலிருந்து இறங்குவோர் விமானச்சீட்டு அல்லது கடவுச்ச்சீட்டைக் காண்பித்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உலகுக்கே தெரிந்த விடயம். அப்படியிருக்கும்போது, சுவிஸ் கடவுச்சீட்டு பெற்ற பெருமையில் இருக்கும் ஒருவரின் பாஸ்போர்ட்டை திடீரென செல்லாது என சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டால், அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமை! அப்படி ஒர் பயங்கர…
வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும். வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து இறைவனை வழிபட்டால் நன்மை உண்டாகும். அத்துடன், இந்த நாட்களில்…
யாழ்.ஆரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிளை செலுத்தியவர் காயங்களுக்கு உள்ளானார். ஆரியகுளம் பகுதியிலிருந்து இராசாவின் தோட்டம் வீதியூடாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளை வீதியூடாக பிரதான வீதிக்கு ஏறிய முச்சக்கர வண்டி மோதி…
வாகன சாரதிகள் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடி காலத்தை நீடித்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவினால் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜூன் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் இனி…
யாழ் வல்வெட்டித்துறை நோக்கி பயணித்த மண்ணெண்ணெய் பவுசர் தொண்டமனாறு பகுதியில் சீரற்ற வீதியில் சிக்கியுள்ளது. தொண்டமனாறு பகுதி ஊடாக வல்வெட்டித்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசர்பயணித்த நிலையில் சீரற்ற வீதியின் பள்ளத்திற்குள் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து தடம்…
ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. களனி,…
பிரித்தானியாவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் மிகப்பெரிய கட்டிட சமூகமான நேஷன்வைட்டின்( Nationwide) கூற்றுப்படி, வீடுகளின் விலை முந்தைய மார்ச் மாதத்தை விட 14.3 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது, இது…
பிரான்ஸில் இருந்து தீர்வை வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட 01 கிலோ 430 கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் யாழை சேர்ந்த 39 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கச்சங்கிலி மற்றும்…