• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

உடல் எடை இழப்பும்… சர்க்கரை வள்ளிக்கிழங்கும்

வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு உருளைக்கிழங்கு எதிரியாக அமைந்திருக்கும். ஆனால் அதே ரகத்தை சேர்ந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு…

பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும். பங்குனி உத்திர விரதத்தை 8…

நாளைய மின்வெட்டு! மின்சார சபை

நாளை (18) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும்…

கனடாவுக்கு தப்பிய 89 இலங்கை தமிழர்கள்.

இலங்கை அகதிகள் 89 பேர் கனடாவுக்கு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு பெண்ணை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் நடந்த போரின் போது அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனர்வாழ்வு…

முல்லைத்தீவு பகுதியில் இரு மாணவிகளை காணவில்லை!

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேற்று மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் முல்லைத்தீவு…

பாசையூர் பேருந்து நிலையத்திலிருந்து சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து காயங்களுடன் யாசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆரம்ப…

துயர் பகிர்தல். திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து (16.03.2022, சிறுப்பிட்டி)

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து 16.03.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற கனகலிங்கம் அவர்களின் மனைவியும் கணேசநாதன் (கணேசன்)சிறிபாலகிருஷ்ணன்(சிறியேர்மனி) பாஸ்கரன் (ஆனந்தன்)சிவபாக்கியம் (கௌரி)ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார், அன்னாரது இமைக்கிரிகைள்…

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணின் பதைபதைக்கும் செயல்.

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கடந்த திங்கட்கிழமை மதியம், பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகேயுள்ள John Graham Reserve-இல்…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

20 அடி உயரும் ஈபிள் கோபுரம்

கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் உலக பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த கோபுரம் முழுவதும்…

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மரணம்.

அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். மெல்பன் Thomastown-ஐச் சேர்ந்த தனேஸ்குமார் புத்திசிகாமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனேஸ்குமார் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்பனில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed