யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிகுண்டை அவதானித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் குறித்த வெடிபொருள் தொடர்பில்…
இந்தியாவில் அடுத்த மாதமளவில் கொவிட் வைரஸ் தாக்கம் உச்ச நிலையை அடையலாம் என அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். அப்போது நாளாந்தம் 5 இலட்சம் பேருக்கு தொற்று ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ஒமைக்ரொன் பரவல்…
ஒமிக்ரான் மாறுபாட்டை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில மாகாணங்களுக்கு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Jean-Yves Duclos எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கடந்த வாரம் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65% அதிகரித்தது. மேலும், ஊழியர்கள் பற்றாக்குறை…
பிரான்சில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முட்டைப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவரை துலூஸில் பொலிஸார் கைது செய்தனர். சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.…
மின்சார அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவை தயார் செய்து கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மின்சாரத் தடைகளை குறைக்க முடியும் என சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல்…
இந்த புதிய ஆண்டில் (2022) ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் சில சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன. 2021-2022 நிதியாண்டில் புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும்.…
யாழ்.மாநகருக்குள் “அனோபீலிஸ் டிபென்ஸி” என்ற புதியவகை மலோியா நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இது மிகவும் பாதகமான அனர்த்த நிலை என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.…
நடைபெறவுள்ள 2021 (2022) ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கபளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடுவர்களை தெரிவு செய்வதற்காக இணையவழியின்…
சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது. இந்த சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.…
பிரித்தானியா தலைநகரான லண்டன் ஹரோவில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த இலங்கை ஊழியர் ஒருவர் திருடனுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லண்டன் ஹரோவில் இலங்கையர் ஒருவர் பணியாற்றும் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையரின் திருட்டு நடவடிக்கையை தனி…