• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டியில் இன்று வழங்கப்பட்ட 4 ஆம் கட்ட வாழ்வாதார உதவி (17.04.2020)

Mai 31, 2020

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும் அதன் தாக்கம் பரவிவரும் நிலையில்.
.
மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள்
அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும்
வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.
அதே போல் எமது கிராமத்து உறவுகளும் தம்மாலன சில உதவிகளை புரிந்து வருகின்றனர்.அதன் அடிப்படையில்
வாழ்வாதார உதவியை வழங்குவதற்காக சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த இராசலிங்கம் நேமிநாதன் (இ.நேமி) அவர்கள் தமது உறவுகளுக்காக ரூ30,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 12 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் க.சத்தியதாஸ் ஊடாக இன்று 17.04.2020 வெள்ளிக்கிழமை 4ஆ ம் கட்டமாக வழங்கப்பட்டது. சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed