வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கான

தலா 2750 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதிகள்  சுவிஸில் வாழ்ந்துவரும் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா (சுவிஸ்) ஆகியோரின் அனுசரணையுடன் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்தினரால்  (15-12-2020) அன்று வழங்கிவைக்கப்பட்டது

Von Admin