கடந்த 15.042021 அன்று சிவபதமடைந்த குடும்பத்தலைவன் அமரர் கதிரவேலு

சத்தியபாலன் அவர்களின் சிவபதபேறு குறித்து கிரிகை எதிர்வரும் 13.05.2021 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் கீரிமலை தீர்த்த கரையிலும் ,வீட்டுக்கிருத்திகை எதிர் வரும் 15.05.2021 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

அத்தருனம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் ,அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

இங்ஙனம்

குடும்பத்தினர்.

சிறுப்பிட்டி மேற்கு

நீர்வேலி.

Von Admin