கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற ஜப்பானிய விஞ்  ஞானிகள் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர். அதற்கு பாம்பு ரோபோ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப் பாம்பு ரோபோ ஐந்தரை அடி நீளம், 10 கிலோ எடை கொண்டு பாம்பு வடிவத்தில் உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரைக் கண்டறிய இது உதவும் எனக் கூறப்படுகிறது.

Von Admin