• Mi. Dez 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முகநூல் பயன்பாடு வீழ்ச்சி! ஆய்வில் தகவல் ;

Aug 26, 2022

கடந்த 7 ஆண்டுகளில்  முகநூல்பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க பதின்பருவத்தினர் (13 – 17) மத்தியில்  முகநூல்பயன்பாடு 71 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed